நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு- டென்மார்க்

இறுதியான தேர்தல் முடிவுகள்.
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தெரிவு செயவதற்காக டென்மார்க்கில் 31 நகரங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எண்ணப்பட்ட முடிவுகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் தற்பொழுது தேர்தல் ஆணையாளரால் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது. தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்படும் இறுதிமுடிவுகள் நகரரீதியாக விரைவில் இங்கு பதிவேற்றப்படும்.

தேர்தல் ஆணையாளருக்கு கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளையும் தேர்தல் ஆணையாளர் ஆராய்ந்துவருகின்றார். தேர்தல் ஆணையாளர் விரிவான ஒரு அறிக்கையையும் வெளியிடவுள்ளார்.

தேர்தல் முடிவுகள்
வாக்களித்தவர்களின் எண்ணிக்கை: – 393+1079+1630 =3102

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: – 7+21+15 =43

வெறுமையானது: – 1+4+10 =15

தேர்தல் தொகுதி 1 – Sjælland  வேட்ப்பாளர்:

1.Sukenthini Nimalanathan – 370+943+1313 =2626

சுகேந்தினி  நிமலநாதன்

தேர்தல் தொகுதி 2 – Syddanmark  வேட்ப்பாளர்:

1. Remmon Washington – 375+963+1400 =2738

றெமூண் வாசிங்ரன்

தேர்தல் தொகுதி 3 – Midt & Nord jylland  வேட்ப்பாளர்கள்:

1. Elayaraj Kannan Sithamparanathan – 43+122+311=476

இளையராஜ் கண்னன் சிதம்பரநாதன்

2. Maheswaran Ponnampalam – 338+916+1296 =2550

மகேஸ்வரன் பொன்னம்பலம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் : 4 வேட்பாளர்கள் போட்டி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு டென்மார்க்கில் இருந்து மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்டுமனுத் தாக்கல் காலம் நேற்று வெள்ளிக்கிழமை (23.04.2010) முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான டென்மார்க் தேர்தல் ஆணையத்தினால் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களின் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் ஈழத்தமிழர்களின் குடிசனப்பரம்பலைக் கருத்திற் கொண்டு அங்கிருந்து நாடு கடந்த அரசாங்கத்திற்கு தெரிவு செய்யப்படவேண்டிய 3 பிரதிநிதிகளில் 1 பிரதிநிதி Sjælland பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி Syddanmark பிராந்தியத்திலிருந்தும் 1 பிரதிநிதி மத்திய மற்றும் வட (midt og nord) பிராந்தியங்களைப் பிரதிநிதித்தும் வகையிலும் தெரிவு செய்யப்படுவர்.

டென்மார்க்கிலிருந்து பின்வரும் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்:

தொகுதி 1: சுகேந்தினி நிமலநாதன்

தொகுதி. 2: றெமூண் வாசிங்ரன்

தொகுதி. 3: இளையராஜ் கண்னன் சிதம்பரநாதன் மற்றும் மகேஸ்வரன் பொன்னம்பலம்.

வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டு ஒழுங்கு செய்யப்படவுள்ள அறிமுகக்கூட்டம் தொடர்பான விபரங்கள் டென்மார்க் நாடு வாரியான செயற்பாட்டுக் குழுவினால் பின்னர் அறியத்தரப்படும்.

டென்மார்க் முழுவதிலுமாக 30 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடாத்துப்படவுள்ளமை குறிப்பிடத்துக்கதாகும்.

Naadu Kadantha Tamileela Arasu (Vote on May 2nd)
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="640" height="385" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/8s69g71XwVM&hl=en_US&fs=1&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="640" height="385" src="http://www.youtube.com/v/8s69g71XwVM&hl=en_US&fs=1&rel=0" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

டென்மார்க்கில் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்! 30 வாக்குச்சாவடிகளில் மே 2 இல் வாக்குப்பதிவு!!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு டென்மார்க்கில் இருந்து மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென டென்மார்க் நாடுவாரியான செயற்பாட்டுக் குழுவினால், சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதன்மை தேர்தல் ஆணையாளராக Agnete Schroeder அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க்கில் ஈழத்தமிழர்களின் குடிசனப்பரம்பலைக் கருத்திற் கொண்டு, டென்மார்க்கில் இருந்து தெரிவு செய்யப்படவேண்டிய 3 பிரதிநிதிகளில் 1 பிரதிநிதி Sjælland பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி Syddanmark பிராந்தியத்திலிருந்தும் 1 பிரதிநிதி Midt மற்றும் Nord Jylland பிராந்தியங்களைப் பிரதிநிதித்தும் வகையிலும் தெரிவு செய்யப்படுவர்.

வேட்புமனு ஏற்பு ஆரம்பம்:

வேட்பாளர்களாக போட்டியிட முன்வருவோர் தமது  வேட்புமனுக்களை தேர்தலைப் பொறுப்பெடுத்து நடாத்தும் சுயாதீனமான ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். அதற்கான நடைமுறை பின்வருமாறு:

இத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட முன்வருவோர் வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் Valgkomité for TGTE, v/ Agnete Schroeder, Spinkebjerg 14, Gjellerup, 7400 Herning எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்.

ஏப்ரல் 22 ஆம் நாள் வரை (22.04.2010) வேட்பாளர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலதிக தகவல்கள்:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: ஒரு விளக்கம் (டென்மார்க்)

தேர்தலுக்கான செயற்படுமுறை வழிகாட்டி

வேட்பாளர் விண்ணப்பபடிவம்.

தேர்தல் தொகுதி 1 – Sjælland

தேர்தல் தொகுதி 2 – Syddanmark

தேர்தல் தொகுதி 3 – Midt & Nord jylland

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: ஒரு விளக்கம் (டென்மார்க்)
மே 2ஆம் நாள் தேர்தல்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: ஒரு விளக்கம்

அன்பான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களே!

தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக – தமிழீழ மக்களின் சுதந்திரத்தினையும இறைமையினையும் வென்றெடுப்பதற்கான நிறுவனமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதனை நீங்கள் அறிவீர்கள்.

இந் நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான சுயாதீனமான செயற்குழு திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் செயற்பட்டு வருகிறது.  நாடு கடந்த தமிழீழ அரசு எவ்வாறு உருவாக்கப்படும் என்பது தொடர்பான விபரங்கள் ஏற்கனவே திரு உருத்திரகுமாரன் அவர்களால் 16.06.2009 அன்று வெளியிடப்பட்ட முதற் செயற்திட்ட அறிக்கையிலும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட விளக்கக் கோவை மற்றும் ஏனைய அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை சுருக்கமாகக் கீழே தருகிறோம்.

நாடு கடந்த அரசு எவ்வாறு அமைக்கப்படும்?

இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் மத்தியில் நேரடி வாக்களிப்பினை நடத்தி  – பெரும்பான்மை வாக்குகளினைப் பெறுவதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.

ஈழத் தமிழர் தேசத்தின் அதி உயர் அரசியல் பீடமாகவும், ஈழத் தமிழர் தேசத்தினைப் பிரதிநிதித்துவப்படும் அரசாங்கமாகவும் இது அமையவுள்ளதால் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள்; மக்களால் நோரடியாகத் தெரிவு செய்யப்படுவது சிறப்பானதும் அடிப்படையானதுமான குறிக்கோளாக கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், நாடு கடந்த அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளினை தெரிவு செய்யும் நோக்கத்திற்காக நடத்தப்படும் தேர்தலின் ஊடாக மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் முதலமர்வின் போது தங்கள் அவையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு நிர்ணயசபையாக பிரகடனப்படுத்தி செயற்படுவர். அதன்போது நாடு கடந்த தமிழீழ அரசுங்கத்திற்;கான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். அதன்பின் அந்த அரசியலமைப்பு சரத்துக்களினை அடித்தளமாக கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

நாடு கடந்த அரசாங்கத்திற்கான தேர்தல்கள்:

பல தேசங்களினுள் சமனற்ற தொகைகளில் பரந்து வாழும் ஈழத்தமிழர் சமூகத்தினரிடையில் இருந்து – ஒரளவுக்காகவேனும் விகிதாசார பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தக்;கூடியமுறையில் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு நாடு கடந்த அரசாங்கத்திற்கான தேர்தல்கள் ஈழத் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் மே 2ஆம் நாள் நடத்தப்படவுள்ளன.

ஓவ்வொரு நாட்டிலுமிருந்து தெரிவு செய்யப்படவுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை, தேர்தலில் போட்டியிடுவதற்கான தகமைகள், வாக்களிப்பதற்கான தகமைகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான விபரங்கள்  பன்னாட்டு மதியுரைக் குழுவின் ஆய்வின் அடிப்படையில் தமிழர் திருநாளன்று (14.01.2010) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஈழத்தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகளினை பொருத்தமான இராசதந்திரவழிமுறைகளினூடாக அடுத்தகட்டத்திற்கு முன்னெடுக்கும் உயரிய அமைப்பாக அமையவிருப்பதனால்  அதனை அமைப்பதில் மிக நிதானமான வேகத்தினைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது. அனைத்து நாடுகளின் வேறுபட்ட நிலைமைகளுக்குள் ஒரு பொதுத்தன்மையினையும் அணுகுமுறையையினையும் கைக்கொள்ள வேண்டியிருந்ததனால் தேர்தல் மற்றும் செயற்பாட்டு விதிமுறைகள் தயாரிப்பதில் அதிகூடிய கவனத்தினை கொண்டிருக்க வேண்டியிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டே அதீத வேகத்தினை கொண்டிருக்காமல் பொருத்தமான கால அவகாசத்தினை எடுத்து உரிய முறையில் தயாரிப்பு வேலைகள் நடைபெற்;றன. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்ட விபரங்கள் மக்கள் கருத்தாலோசனைக்குட்படுத்தப்பட்டு செழுமைப்படுத்தப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான விதிமுறைகளும் நடைமுறைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து – 2010 மே 2ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் தேர்தல்களை நடத்தி முடிப்பதற்குத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

நாடுவாரியான செயற்குழுக்கள்:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற் கொள்வதற்கான  நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள் (Country wise working Groups – CWGs)தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

இந் நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களின் ஊடாக ஒவ்வாரு நாடுகளிலும் நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கும் பணிகள் செயற்படுத்தப்படுகின்றன. இந் நாடு வாரியான செயற்பாட்டுக்குழுக்கள் சுயாதீனமான குழுக்களாகும். தத்தமது நாடுகளில் நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல்களை மக்கள் மத்தியில் நடாத்தி அரசாங்கத்தினை அமைக்கும்; வரை மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்துப் பணிகளையும் இக்குழுக்கள் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும்.

நாடுகடந்த அரசாங்கத்தினை அமைக்கும் பணி நிறைவுற்றதும் இக் குழுக்கள் தமது பணிகளை நிறைவுக்குக் கொண்டு வரும்.

ஜெனீவாவில் தலைமைச் செயலகம்:

நாடு கடந்க தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயற்குழுவுக்கான தலைமைச் செயலகம் ஜெனீவாவில் அமைக்கப்பட்டுள்ளது.

இத் தலைமைச் செயலகம், அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் நாடு கடந்த அரசினை அமைக்கும் பணிகளை ஒழுங்கிணைப்பதுடன், நமது தாயகத்தில் சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் வாடும் மக்களதும் போராளிகளதும் நலன் பேணும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.

ஈழத் தமிழர் தேசத்திற்கு எதிராக சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தும் இத் தலைமைச் செயலகம் செயற்படும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான டென்மார்க் செயற்குழு:

நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்காக டென்மார்க்கிலிருந்து பிரிதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்தி – பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அனுப்பும்வரை நாடு கடந்த அரசினை உருவாக்குவதற்கான டென்மார்க் செயற்குழுவினராகிய எமது செயற்பாடுகள் இடம் பெறும்.

உலகமெங்கும் – நாடு கடந்த ரீதியில், பாரிய பரந்தளவிலான மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சிக்காக டென்மார்க்கில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளை டென்மார்க் செயற்குழுவினராகிய நாம் முன்னெடுக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குதற்கான அடிப்படைத்திட்டங்கள் டென்மார்க்குக்கு மட்டும் உரியவை அல்ல. ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்துக்கும் பொதுவானவை. இப் பொதுத்திட்டத்திற்கு உட்பட்டே நாம் டென்மார்க்யில் நமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

எமது செயற்பாடுகளில் தற்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக கருத்துப் பரப்புரைகளை நாம் மேற்கொள்ள ஆரப்பித்துள்ளோம்.  டென்மார்க்யில் உள்ள தமிழ் அமைப்புக்களோடும் தமிழ் மக்களோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும பணிகளையும் நாம்; மேற்கொள்வோம். தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் சமூகத்தின் (Civil Society) ஆதரவையும் இவ்வரசாங்கத்தை அமைக்கும் திட்டத்திற்கு நாம் திரட்டுவோம். மேலும் டென்மார்க்கின் அரசியல் தலைவர்களதும் ஆதரவை இந் நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்குத் திரட்டும் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடுவோம்.

தொடர்புகளுக்கு:

சிவா தியாகராஜா

டென்மார்க் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர்

தொலைபேசி: 27860335

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: ஒரு விளக்கம்

30 இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள்! ஏப்ரல் 22 வரை வேட்புமனுத் தாக்கல் – மே 2 இல் தேர்தல்!!
டென்மார்க்கில்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான 3 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இத் தேர்தலினை ஒழுங்கமைத்து நடாத்துவதற்கான அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டுக்குழுவுக்கு டென்மார்க் தமிழர் பேரவை தனது பூரண ஒத்துழைப்பை வழங்கி தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாய் இருந்து வருகிறது.

தேர்தலை ஒழுங்கமைத்து நடாத்தும் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளராக திரு சிவா தியாகராஜா அவர்கள் பணிபுரிகிறார். இவருடனான தொடர்புக்கான தொலைபேசி இலக்கம்: 27860335

டென்மார்க்கில் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 3 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக டென்மார்க் 3 தேர்தல் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இவை பற்றிய விபரம் பின்வருமாறு

தேர்தல் தொகுதி 1 – Sjælland – 1 பிரதிநிதி

தேர்தல் தொகுதி 2 – Syddenmark – 1 பிரதிநிதி

தேர்தல் தொகுதி 3 – Midt & Nord  Jylland – 1 பிரதிநிதி

தேர்தலை பொறுப்பேற்று நடாத்துவதற்காக முன்னாள் ஆசிரியையும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக டென்மார்க்கில் அரசியற்செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருபவருமான Agnete Schroeder அவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையாளராகக் கொண்ட தேர்தல் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் நாடு கடந்த தழிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் வேட்புமனுவினையும் இது தொடர்பான ஏனைய தகவல்களையும் www.tamilvalg.dk/tgte  என்ற இணையத்தளமுகவரியில் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 22 ஆம் நாள் வரை (22.04.2010) ஏற்றுக் கொள்ளப்படும்.

டென்மார்க்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள infodenmark@govtamileelam.org எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

இவண்

விசுவநாதன் ருத்ரகுமாரன்

இணைப்பாளர்

தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

தேர்தலுக்கான செயற்படுமுறை வழிகாட்டி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்:

டென்மார்க் தேர்தல் செயற்பாட்டு வரைமுறை வழிகாட்டி

1. தேர்தல் கண்காணிப்பு குழு

1.1 தேர்தல் கண்காணிப்பு தலைவர்

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும், வாக்களிப்பு நடைபெறும் முழு நேரத்திற்குமுரிய கண்காணிப்பு தலைவராக ஒருவர் பொறுப்பு வகிப்பார்.

அத்தோடு வாக்குப் பெட்டிகளைக் கண்காணிப்பதோடு, வாக்களிப்பு பெறுபேறுகளை (முடிவுகளை) இவ்வழிகாட்டி வரைபிற்கு அமைய கையளிப்பதும் தேர்தல் கண்காணிப்பு தலைவரின் பொறுப்பிற்குரியதாகும்.

1.2 தேர்தல் செயற்பாட்டாளர்கள்

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களும் குறைந்தது இரண்டு தேர்தல் செயற்பாட்டாளர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். வாக்களிக்க சமூகமளிப்பவரின் வாக்களிக்கும் தகுதியை இவ்வழிகாட்டி வரைபிற்கு அமைய உறுதிப்படுத்துதல் வேண்டும்.

இடது கரத்தின் சிறிய விரலில் (KMN04) மை பூசப்பட வேண்டும். அத்தோடு வாக்குத்துண்டுகளை வாக்காளரிடம் கையளிக்கும் போது, ஒவ்வொரு பட்டியலிலும் அதிகப்படியாக எத்தனை வேட்பாளர்களை (புள்ளடி இட்டு) தெரிவு செய்யலாம் என்ற விளக்கம் வாக்காளருக்கு அளிக்கப்படுதல் வேண்டும்.

1.3 ஒழுங்கமைப்பு பணியாளர்கள்

மாதிரி வாக்குத்துண்டுகளை வாக்காளர்களுக்கு காண்பித்து விளக்கமளிக்கும் பணியில் ஒருவர் ஈடுபடுத்தப்படலாம் (Sjælland தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியலில் ஒரு பிரதிநிதியையும், Syddenmark தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியலில் ஒரு பிரதிநிதியையும்,Midt & Nord Jylland தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியலில் ஒரு பிரதிநிதியையும் மட்டும் தெரிவு செய்யலாம்).

3. யார் தேர்தலில் வாக்களிக்கலாம்?

ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு  பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருப்பதோடு, தேர்தல் நாளன்று 17 அகவை நிறைவடைந்த (அதாவது 1993 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாளும் அதற்கு முன்னரும் பிறந்த அனைவரும்) டென்மாக்கில் வசிக்கும் அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.

4. எவ்வாறு வாக்காளர் அடையாளத்தை உறுதிப்படுத்துவது?

வாக்காளர் இலங்கைத் தீவில் பிறந்தமையை கடவுச்சீட்டு அல்லது வேறு ஆவணம் மூலம் தேர்தல் கண்காணிப்புச் செயற்பாட்டாளரிடம் உறுதிப்படுத்துதல் வேண்டும். டென்மார்க்கில் பிறந்தவர்கள், பெற்றோரின் பூர்வீகத்தை உரிய ஆவணம் மூலம் உறுதிப்படுத்துதல் வேண்டும். வாக்களிப்பு நிலையத்திலுள்ள தமிழ் மொழிபெயர்ப்பாளருடன் தமிழில் உரையாடுவதன் மூலம் அல்லது பெற்றோரின் கடவுச்சீட்டின் நகலை காண்பிப்பதன் மூலம் தனது ஈழத் தமிழ் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

5 வாக்களிப்பு நிலையம்

பொதுவான ஒரு இடம் வாக்களிப்பு நிலையமாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வாக்களிப்பு நிலைய மண்டபத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். தேர்தல் செயற்பாட்டாளர்களுக்குரிய மேசையுடன் கூடிய இருக்கைகள், வாக்காளர்கள் வாக்குத்துண்டுகளில் தமது தெரிவை மேற்கொள்வதற்கு ஏதுவான ”தெரிவு மையங்கள்” அமைக்கப்பட வேண்டும்.

6 தேர்தல் வாக்களிப்பு நடைமுறை

வாக்காளர் இரண்டு தடவைகள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக வாக்காளரின் இடது கரத்தின் சிறியவிரலில் மை பூசப்படும். தொடர்ந்து வாக்காளர் ”தெரிவு மையத்திற்கு”; சென்று, பின்வருவனவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும்:

Sjælland, Syddenmark, Midt & Nord Jylland ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்குமுரிய வாக்குத்துண்டுகளில், வாக்காளர் தேர்வு செய்யும் ஒரு பிரதிநிதியின் பெயரின் முன்னால் மட்டும் புள்ளடி இடவேண்டும்.

புள்ளடி இடப்பட்ட பின்னர், வாக்குத்துண்டுகளை உட்பக்கமாக நடுப்பகுதியில் மடித்து (நீங்கள் யார் யாரைத் தெரிவுசெய்தீர்கள் என்பது மற்றவர்களின் பார்வைக்குப் புலப்படாதவாறு) இடுதல் வேண்டும்.

வாக்குத்துண்டுகள் வாக்குப்பெட்டிகளுக்குள்ளும் இடப்பட்ட பின்னர், வாக்காளர் வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேறுவர்.

7 வாக்களிப்பு ஆவணப்படுத்தல்

வாக்களிப்பு தொடங்குவதற்கு முன், தேர்தல் கண்காணிப்பு தலைவர் வாக்குப்பெட்டிகள் வெறுமையாக உள்ளமையை உறுதிப்படுத்தும் வகையில் காணொலியில் பதிவு செய்வதோடு மற்றும் ஒளிப்படமும் எடுக்கப்படுதல் வேண்டும்.

வாக்குப்பெட்டிகளிலிருந்து வாக்குத்துண்டுகள் வெளியெடுக்கப்படும் போதும், வாக்குகள் எண்ணிக் கணக்கிடப்படும் போதும் காணொலி பதிவு மற்றும் ஒளிப்படம் மூலம் ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும். வாக்குகள் எண்ணிக் கணக்கிடும் போது தொடர்ச்சியாக காணொலி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். இது ஊடகங்களுக்கான காணொலிப் பதிவு அல்ல (நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரம்).

8 ஊடகங்கள்

வாக்களிப்பின் போது ஊடகங்கள் அனுமதிக்கப்படலாம். எச்சந்தர்ப்பத்தில், எவ்வளவு நேரம் ஊடகங்களை அனுமதிப்பதென்பது கண்காணிப்பு தலைவரின் முடிவுக்கு உட்பட்டது.

9 வாக்கு எண்ணிக் கணக்கிடலும் பெறுபேறுகள் கையளிப்பும்

தேர்தல் கண்காணிப்பு தலைவர் முன்னிலையில், தேர்தல் செயற்பாட்டாளர்களால் வாக்குகள் எண்ணப்படும். வாக்குக்பெட்டியிலிருந்து வெளியெடுக்கப்படும் வாக்குகள், முதலில் ஒரு மேசையில் குவிக்கப்படும்.

பின்னர் தேர்தல் செயற்பாட்டாளரினால் ஒவ்வொரு வாக்குத்துண்டாக எடுக்கப்பட்டு, புள்ளடி இடப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் உரத்து மொழியப்படும். ஒவ்வொரு வாக்கும் பதிவுத்தாளில் பதியப்படும். ஒவ்வொரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளும் தனித்தனி பதிவுத்தாளில் பதியப்படும்.

செல்லா வாக்குகள் தனித்தாளில் பதியப்படும். வாக்குத்துண்டில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு புள்ளடி இடப்பட்டிருந்தாலோ அல்லது வாக்குத்துண்டுகளில் ஒருவரையுமே தெரிவு செய்யாது விடப்பட்டிருந்தாலோ அந்த வாக்குத் துண்டு செல்லுபடியாகா வாக்குத்துண்டாக கணக்கிடப்படும்.

வாக்களிப்பு நிலையத்தின் இடவசதி சாத்தியப்படுமாயின் வாக்குகள் எண்ணிக்கணக்கிடும் போது, மக்கள் பார்வையாளர்களாக பிரசன்னமாகி இருப்பதை அனுமதிக்கலாம்.

பெறுபேறு பதிவுத்தாள் தேர்தல் கண்காணிப்புத் தலைவரால் கையொப்பமிடப்பட்டு, தேர்தல் குழு இணைப்பாளரிடம் கையளிக்கப்படுதல் வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படும் வரை அவை தொடர்பாக இரகசியம் பேணப்படுதல் வேண்டும். மின்னஞ்சல் மூலமாக  olaf-noebbe@mail.dk அல்லது நேரடிச் தொடர்பு மூலம்; முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். 23241655 .மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுமாயின் பெறுபேறுகளின் மூலப் பதிவுத்தாள் அஞ்சல் ஊடாக / Agnete Schroeder, Spinkebjerg 14, Gjellerup,

7400 Herning அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வேட்பாளர் விண்ணப்பபடிவம்.
வேட்பாளர் விண்ணப்பபடிவம்

இத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட முன்வருவோர் வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் Valgkomité for TGTE, v/ Agnete Schroeder, Spinkebjerg 14, Gjellerup, 7400 Herning எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்.